சாவகச்சேரியில் கடத்தப்பட்டு கப்பம் கோரி கொலைசெய்யப்பட்ட மணவனின் வீட்டுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 13 நாட்களுக்கு முன்னர்
கடத்திமாணவனைக் கொலை செய்தது யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல்யமான அரசியல் கட்சி உறுப்பினர்கள் என நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டு சில உறுப்பிணர்களுக்குப் பிடியானையும் வழங்கப்பட்டடுள்ளது. இந்நிலையில் நேற்று கொலை செய்யப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற சிலர் மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர வேண்டாம் என கொலைமிரட்டல் விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக